tag:blogger.com,1999:blog-17174057.post1130164387094726186..comments2023-08-12T09:06:19.561-04:00Comments on english-tamil: சாரு நிவேதிதா - காற்றடைத்த பையடாSuresh EThttp://www.blogger.com/profile/06634417697318636500noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-17174057.post-47628772361178404412009-05-10T14:31:00.000-04:002009-05-10T14:31:00.000-04:00I like this particular post. Also there is one rev...I like this particular post. Also there is one review 'Rasa Leela' book in the link below. Kizhi Kizhinnu avar puththagathai kizhiththullaar

http://beyondwords.typepad.com/beyond-words/rasa-leela-review.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17174057.post-11310179608349818592008-11-04T00:52:00.000-05:002008-11-04T00:52:00.000-05:00That was a nice interview!That was a nice interview!சி. சரவணகார்த்திகேயன்https://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17174057.post-28325828029689375082008-07-30T05:06:00.000-04:002008-07-30T05:06:00.000-04:00I like this post.. ennanga pannuradhu.. neengalaav...
I like this post.. ennanga pannuradhu.. neengalaavadhu podcast la thittureenga.. naanga enna pannuradhu..
Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17174057.post-55179321567290462632008-07-27T17:37:00.000-04:002008-07-27T17:37:00.000-04:00Anon,நான் கூறியுள்ளது போல், சாருவை முழுவதுமாக ஓரம்...Anon,
நான் கூறியுள்ளது போல், சாருவை முழுவதுமாக ஓரம் கட்டிவிடத் தேவையில்லை. ஆனால் அவர் எழுத்துக்களில் தோய்ந்திருக்கும் போலித்தனத்தை அடையாளம் கண்டுகொள்ளுதல் முக்கியம் என்று என்னின்னேன். கருத்துக்கு நன்றி.

Anon,
I don't think the post had a lot to do with Charu Niveditha's biases. It was more about inconsistencies in his writing and half baked understanding of what he writes about.
Besides, whether or not I'm biased towards anything is irrelevant if my criticisms stand independently.

தளபதி,

ஆம், சாருவின் சமீக கட்டுரைகள் அனைத்தையும் (ஏறத்தாள, 'கடவுளும் நானும்' தலைப்புகள் தவிர) படித்துள்ளேன். என் கருத்துக்கள் பல உங்களுடுன் ஒத்துபோவதாக நீங்கள் கூறுவது வியப்பளிக்கவில்லை, ஏனெனில் நான் சுட்டிக் காட்டியுள்ள விஷயங்கள் பெரும்பாலானோர்க்கு மிக எளிதாகப் புலப்படும். அப்புடி இருந்தும் சாரு உச்சாணிக் கொம்பில் கட்டிய குண்டுச்சட்டியில் இருந்து கதை சொல்வதைத்தான் கேட்டுகொண்டிருக்க முடியவில்லை.
வருகைக்கு நன்றி.

Ganesh,

I'm beginning to hate this guy already. His writings are going beyond exaggerations and overstatements. They have no place even in fiction. His views on software professionals - about their supposed pyschosis ("manap piralvu") - is ignorant to say the least. Note his usage of women's supposed behaviour, and just that, as an indicator of the problem he's talking about. This guy should read Emile Durkheim's 'Suicide', before he goes around attempting to validate his shallow judgments.Suresh EThttps://www.blogger.com/profile/06634417697318636500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17174057.post-76315818153450299422008-07-27T13:53:00.000-04:002008-07-27T13:53:00.000-04:00Here is another classic from this shameless hypocr...Here is another classic from this shameless hypocrite!

http://www.charuonline.com/july08/corr.html

Citing Charu,
>கடிதத்தில் தெரியும் மூர்க்கத்தையும் கவனியுங்கள். என் வீட்டில் வேலை செய்யும் பணியாளரிடம் கூட நான் இப்படிப் பட்ட சுடு சொற்களைப் பிரயோகிக்க மாட்டேன். தன்னைப் போலவே பிறரையும் நேசித்தல் என்பதே என் எழுத்தின் ஆதாரம். அதுவே என் எழுத்தின் செய்தி.

What did the person write to invite such a backlash from Charu?
>Its more than 10 hours since you replied and I still see some others name. Please make sure you give credits to the right person and respond properly. Respond after the changes are done.
-Balaji

For somebody in Balaji's position,I can't see how more polite he can get than this. And, leave alone the kind of things Charu writes about people he doesn't like. This is height of hypocrisy!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17174057.post-33582299375416451612008-07-20T03:20:00.000-04:002008-07-20T03:20:00.000-04:00மிக அழகான விமர்சனம். நீங்கள் அவரின் அத்தனை பதிவுகள...மிக அழகான விமர்சனம். நீங்கள் அவரின் அத்தனை பதிவுகளையும் விடாமல் படித்துள்ளீர்கள் என்று தெரிகிறது. அவர் பதிவுகளை படிப்பவர்களில் தொண்ணூறு சதவீதம் பேரின் கருத்து இதுவாகத்தான் இருக்கும். என் மனதில் தோன்றிய அனைத்தும் நீங்கள் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.Unknownhttps://www.blogger.com/profile/04342556090207200242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17174057.post-49303747210137573592008-07-20T00:15:00.000-04:002008-07-20T00:15:00.000-04:00why do you expect people to be un-biased? are you?...why do you expect people to be un-biased? are you?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17174057.post-11169206293259857012008-07-19T23:15:00.000-04:002008-07-19T23:15:00.000-04:00நாம் எல்லாரையும் திருப்தி படுத்தே முடியாது என்றால்...நாம் எல்லாரையும் திருப்தி படுத்தே முடியாது என்றால், நாம் எதற்கு மற்றே விஷயகங்கள் நம்மை திருப்தி படுத்தே வேண்டும் என்று எதிர் பார்க்கலாம்?
விடு சுரேஷ், அந்த நேர்மையில்லாத புத்திசாலி எழுத்தாள நாய் பிழைத்த வண்ணம் வாழட்டும். மற்றே விஷயங்களுக்கு அவனை மன்னிப்போம், ஆனால் மறக்க வேண்டாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17174057.post-56582371561328717642008-07-18T20:40:00.000-04:002008-07-18T20:40:00.000-04:00முரளி,பதிவின் ஓட்டத்தை பாதிக்கும் அளவிற்கு எழுத்து...முரளி,

பதிவின் ஓட்டத்தை பாதிக்கும் அளவிற்கு எழுத்துப்பிழைகள் இருக்கின்றன என்று நான் நினைக்கவில்லை (less than one percent), அதனால்தான் தெரிந்தே பல பிழைகளை திருத்தாமல் விட்டுவிட்டேன். இருப்பினும் பிழைகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

Anon,

சாருவின் எழுத்துக்களில் உப்புச்சப்பே இல்லை என்று சொல்ல மாட்டேன். அவ்வப்போது சுமாரான பதிவுகளையும், எப்போதாவது நல்ல பதிவுகளையும் இட்டுக்கொண்டுதான் இருக்கிறார். அவரின் நகைச்சுவை உணர்வும் பெரும்பாலும் ரசிக்கும்படிதான் இருந்துள்ளது. இவற்றை எதிர்பார்த்துதான் பலர் சாருவின் இணையதளத்திற்கு வருகிறார்கள் என்பது எனது கருத்து. ஆனால் சமீப காலமாக அவரின் இறுமாப்பு tolerable limit'ஐ தாண்டிப் போய்கொண்டிருக்கிறது. அவர் கடவுள் கடவுள் என்று பினாத்துவதையும் கேட்க முடியவில்லை. இதெல்லாம் போதாதென்று வாரத்திற்கு ஏழு முறை ஏதாவது ரசிகர் கடிதம் வேறு.
இப்படியே போய்க்கொண்டிருந்தால் இவரின் வாசகர்கள் பெரும்பாலானோர் வாரமலர் நடுப்பக்கத்தை தேடி படிக்கும் வகையறாவைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதோடு கடவுள் கடவுள் என்றெழுதி இழந்த பார்பன கூட்டத்தை எல்லாம் திரும்ப இழுத்துக்கொண்டு விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ.

Nathan,

I think it's pretty childish too. I understand his general anger over the "Tamil readers" that there's not enough appreciation for serious literature, but his reasoning for that condition is pretty half baked. If he really understood the Tamil readers' mind, he would know how to price his novels. Or he would know he cannot rely on writing alone to make ends meet (especially with his so called integrity in writing). Several bloggers write much better stuff than he, none of them complain about working "18 hours a day" or how they are "serving the Tamil community". There are several English blogs with much higher hit rate, without any ads. They don't whine about not having ads either.Suresh EThttps://www.blogger.com/profile/06634417697318636500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17174057.post-55285280115482084722008-07-15T12:24:00.000-04:002008-07-15T12:24:00.000-04:00kuthunga ejamaan kuthunga, nalla kuthungakuthunga ejamaan kuthunga, nalla kuthungaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17174057.post-2770357023713710992008-07-13T15:35:00.000-04:002008-07-13T15:35:00.000-04:00Also, why is he cursing those who don't buy his e-...Also, why is he cursing those who don't buy his e-books?

-nathanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17174057.post-60466155312316803542008-07-13T15:00:00.000-04:002008-07-13T15:00:00.000-04:00இப்படி சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.......இப்படி சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்....

"முன்னூறு ரூபாய் குடுத்து ஓசி சோறு தின்னால்தான் செரிக்கும்" என்றால், உழைத்து சம்பாதித்த முப்பது ரூபாய்க்கு முனியாண்டி விலாசில் பிரியாணி தின்பவன் எல்லாம் முட்டாளா? அல்லது ருசி தெரியாத சொரணை கெட்ட ஜென்மமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17174057.post-9062430459017960002008-07-13T14:51:00.000-04:002008-07-13T14:51:00.000-04:00எழுத்துப் பிழைகள் இருந்தாலும் கூட நீங்கள் வைக்கும்...எழுத்துப் பிழைகள் இருந்தாலும் கூட நீங்கள் வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும் காரம் குறையாமல் தான் இருக்கிறது. சாருவின் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் பெரும்பாலோர்க்கு உங்கள் கருத்து தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் தொடர்ந்து படித்து தான் வருகிறோம் !.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17174057.post-13879178450956023532008-07-13T07:47:00.000-04:002008-07-13T07:47:00.000-04:00//எழுத்துப்பிழைகளை தயவு செய்து மன்னிக்கவும்//மிகவு...//எழுத்துப்பிழைகளை தயவு செய்து மன்னிக்கவும்//
மிகவும் அதிமாக பிழைகள் உள்ளன, பதிவின் ஓட்டத்தைத்தடுக்கும். எனவே மீண்டும் ஒரு முறை சரி பார்க்கலாம்.

1. குரிப்ப்புகளை - குறிப்புகள்
2. ஆச்சர்யபடுத்தவில்லை - வியப்பாகயில்லை
3. சாறு (சில முறை) - சாரு
4. விடுவணாம் - விடுவேனாம்
5. பிரசூரிக்கப்படும் - பிரசுரிக்கப்படும்
6. வெற்றுப்பிறசூரங்கள் -
7. //தன் ஏதோ ஒரு படைப்பை //
8. தெறியவில்லை - தெரியவில்லை
9. முன்னிறுத்தி - முன் நிருத்தி
10. மலுங்கியிருக்கிறது - (மழுங்கி)
11. மய்யங்கள - மையங்கள்
12. தி.ம.க - தி.மு.க
13. //கூறு அறிவிப்பாடம் //
14. திராவிடக்கைக்கூளிகளால் - திராவிடக் கைக்கூலிகளால்
15. அவள்ளவுதன் - அவ்வளவு தான்
16. கார்த்திச்க் - கார்த்திக்
17. மனிதாபினாம் - மனிதாபிமானம்
18. அதற்க்கு - அதற்குAnonymousnoreply@blogger.com