Sourceஅடுத்து அவன் நூறு டியூப்பற்பசைகளோடு மட்டும் நின்று விட முடியாது. ஏனெனில் சோப் தயாரிக்கும் மற்றுமொரு பெரிய முதலாளி தனது சாம்ராஜ்ஜியத்தை விரிப்பதற்கு பற்பசை தயாரிப்புக்குள் வரலாம். எனவே பற்பசையில் வெற்றி நாட்டிய முதலாளி இப்போது சோப் தயாரிக்கும் போட்டியிலும் இறங்க வேண்டும். இப்படித்தான் முதலாளிகள் சக முதலாளிகளை அழித்து ஏகபோக முதலாளிகளாக மாறி ஒரு நாட்டையே கைப்பற்றி பின்பு பல நாடுகளை வெல்லும் ஏகாதிபத்தியமாக மாறி இன்று மேல்நிலை வல்லராசாகவும் தலையெடுத்து நிற்பதற்கு அடிப்படையாக இருக்கிறார்கள். எனவே மோசடியும், ஊழலும், திருட்டுத்தனமும், முதலாளித்துவத்தை நீடித்திருக்கச் செய்யும் அடிப்படை விதிகள். இப்படித்தான் முதலாளித்துவம் இயங்க முடியும். முதலாளிகள் எல்லாரும் உழைத்து கஷ்டப்பட்டு முன்னேறியதாக கிழக்கு பதிப்பகத்தின் அசடுகள் வேண்டுமானால் கழுதை விட்டைகளாக புத்தகங்களை வெளியிடலாம்.
Showing posts with label முதலாளித்துவம். Show all posts
Showing posts with label முதலாளித்துவம். Show all posts
முதலாளித்துவம்
Subscribe to:
Posts (Atom)