கமல் கிட்டத்தட்ட ஜெயலலிதாவைப் போல் ஆகி விட்டார் என்று நினைக்கிறேன். ஜெயலலிதாவைத்தான் யாரும் கட்சிக்குள்ளிருந்து விமர்சிக்க முடியாது. விமர்சிப்பவன் விரோதி என்ற தர்மம் அக்கட்சியினுடையது. மற்றும் , எல்லோருமே அவரை புரட்சித்தலைவி என்றே அழைக்க வேண்டும் ; நினைக்க வேண்டும். அதே போல் கமலை யாரும் விமர்சிக்க முடியாது. விமர்சித்தால் அவர் கமலின் விரோதி ; கமலின் சினிமா ஆர்வத்தைப் புரிந்து கொள்ளாத முட்டாள். மேலும் , அவரை உலக நாயகன் என்றே கருத வேண்டும். அப்படிக் கருதாதவருக்கு ஏதோ மோசமான உள்நோக்கம் இருக்கிறது. இதுதான் கமலின் இப்போதைய நிலை.Source
Disclaimer: I don't agree with every assessment Charu Nivedita has made on different movies. Notable disagreements with his take on Gautam Menon, Ameer and Mozhi.